|
நான் பெலியத்தை பிரதேசத்தை சேர்ந்த பௌத்த சிங்களவன் எங்கள் ஊர்காரர்களுக்கு பயம் என்றால் என்ன என்று தெரியாது.பயம் எந்த இடத்தில் இருக்கு என்பதனை எனக்கும் தெரிவியுங்கள். கொழும்பு பிரதேச பக்கம் பயம் என்பது காணப்படுகின்றதா களனி பிரதேசத்தில் என்றால் பயம் என்ற ஒன்று இல்லை.
பயம் என்றால் என்ன என்பதனை அறியாத நான் தேர்தல் ஒன்றுக்கு பயப்படப்போவதில்லை. நான் எப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகாரன், எதிர்வரும் பொது தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சியில் போட்டியிடுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
|
Tuesday, 23 June 2015
![]() |
நான் எப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகாரன்--மேர்வின் சில்வா |
Loading...
