Saturday, 20 June 2015

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் நிறைவேற்று அதிகாரக் குழு

National Democratic Party for Human Rights

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவாவின் ( நிறைவேற்று அதிகாரம்- Executive Authority - M.MOHIDEEN BAWA)  தலைமையில் பின் வருவோர் கட்சியின் தேசிய நிறைவேற்று அதிகாரக் குழுவினராக (National Executive Committee) நியமிக்கப் பட்டுள்ளனர் . இவர்கள் கட்சியின் ஆலோசனைக் குழுவாகவும் (Advisory Committee ) செயல் படுவார்கள்

  • பொருளாதாரமும் அவிவிருத்தியும் - பேராசிரியர் .எல்.எம்.முகமது இஷ்ஷாக் (பொருளாதாரம்) 
  • அரசியல் ஆலோசனை யும் கொள்கை ஆக்கமும் - பேராசிரியர். கே.பீ.எம். இர்பான் (அரசியல்)
  • திட்டமிடல் :திரு . எல் எஸ். சத்திய மூர்த்தி (பட்டைய பொறியியலாளர் )
  • சட்ட ஆலோசனை திரு. எஸ்.எச்.ஹெட்டி ஆராச்சி (சட்டத் தரணி)
  • நிதி நிர்வாகம் -ஜனாப் .ஜே.எம்.அப்துல் கரீம் (பட்டையக் கணக்காளர

  • Economic and Development - PROFESSOR L.M.MOHAMED ISHAK - (Economics)
  • Political & Policy Making - PROFESSOR. K.P.M.IRFAAN ( Political Science)
  • Planning - MR.S.L.SATHIYAMOORTHY (Chartered Engineer)
  • Legal Advice -MR.S.H.HETTI ARACHI (Attorney at Law)
  • Financial Administration -MR.J.M.ABDUL CAREEM (Chartered Accountant)


NDPHR ஊடக அறிவித்தல் 




Loading...
  • Sri Lanka Must Shift Away From Identity Issues Into Secular Economic Goals30.06.2015 - Comments Disabled
  • ஊடகங்களின் நிலை குறித்து அறிய அமெரிக்க உயர் அதிகாரி இலங்கை பயணம்10.06.2015 - Comments Disabled
  • கடும் புயலில் விமானம் தரையிறங்கிய பரபரப்பு வீடியோ.27.07.2015 - Comments Disabled
  • பனாமா பேப்பர்ஸ்: இலங்கையர்கள் தொடர்பான விபரம் வெளியானது10.05.2016 - Comments Disabled
  • துபாயில் இனி தமிழிலும் ஓட்டுநர் உரிமம் தேர்வு எழுதலாம்!15.06.2015 - Comments Disabled