Tuesday, 23 June 2015

உதடு சிவப்பாக மாற வேண்டுமா ?

செய்முறை :- 1)புதினா, கொத்தமல்லி இலையை அரைத்து தினமும் உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.

செய்முறை :- 2) கடுகு, எலுமிச்சை பழச்சாறு, ரோஸ்வாட்டர் 3 சொட்டு அரைத்து தடவவும்
Loading...