Saturday, 20 June 2015

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் INDUSTRIAL ADVISORY COMMITTEE இல் ஆலோசகர் சபை உறுப்பினர்

National Democratic Party for Human Rights
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் INDUSTRIAL ADVISORY COMMITTEE இல் ஆலோசகர் சபை உறுப்பினராக அக்கரைப்பற்று-4 சேர்ந்த பொறி இயலாளர் முஸ்தபா யாசீன் பாவா ( Che. Mech Eng. MBA (Project &Finance) Present position CEO in a industry )அவர்கள் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய நிறைவேற்று அதிகாரக் குழு வினரால் (National Executive Committee) நியமிக்கப் பட்டுள்ளார். இவர் இத் துறையியல் பல வருட கால அனுபவம் உள்ளவர் என்பது இங்கு குறிப்பிட தக்கது
Loading...