Saturday, 20 June 2015

NDPHR -பிரதேச மக்கள் மன்ற குழுத் தலைவர்கள் நியமனம்

National Democratic Party for Human Rights
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்களினால் பின் வருவோர் பிரதேச மக்கள் மன்ற குழுத் தலைவர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்  

எம்.எஸ்.முபாரக் -சாய்ந்தமருது 
கே.எல்.எம்.றியால்  - நிந்தாவூர் 
எஸ்.எம்.நழீர் -அட்டாளைச் சேனை 
பீ.எம்.அலியார் -பாலமுனை 
எஸ்.கே.நடராசா -காரை தீவு 
எம்.எம்.குத்தூஸ் - கல்முனை 
கே.எல்.அஸ்வர் -மருதமுனை 
எல்.எம்.நிசார் -அக்கரைப் பற்று 
எம்.எல்.சித்தீக் -ஒலுவில் 
ஆர்.எம்.முஸ்தகீம் -காத்தான் குடி 
ஏ .எல்.மஜீத் -ஏறக்காமம் 
எம்.எம்.ரியாஸ் -பொத்துவில் 
எம்.எல்.நியாஸ் -நட்பிட்டி முனை  

வாலிப வயதுடைய இவர்கள் பிரதேச நலன்களை வளம் பெறவும் , கட்சியின் வளர்ச்சிக்கும்,  உதவுவார்கள் என்பது எமது நம்பிக்கை 

NDPHR ஊடக அறிவித்தல் 
Loading...