கிழக்கில் வெளி நாட்டு முதலீடுகளை ஊக்குவித்து கிழக்கை ஒரு ஏற்றுமதி வலயமாக மாற்றுவோம் , பல இளைஞ்சர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு அளிப்போம், கிழக்கின் பொருளாதாரம் பெருக மக்கள் வாழ்வு செழுக்க வாக்களிப்போம் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சிக்கு
ஜனாப் .எம்.டி .முஹமது ஆஷிக்கான் FCCA,ACMA,ACA,ASCMA
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் வெளி நாட்டு முதலீடு ஆலோசகராக (Foreign Investment Consultant) கண்டியைச் சேர்ந்த ஜனாப் .எம்.டி .முஹமது ஆஷிக்கான் FCCA,ACMA,ACA,ASCMA அவர்கள் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய நிறைவேற்று அதிகாரக் குழு வினரால் (National Executive Committee) நியமிக்கப் பட்டுள்ளார். இவர் வணிக ,நிதி முகாமைத்துவ துறைகளில் பல வருட அனுபவம் மற்றும் பல நிதி முகாமைத்துவ துறையில் பல பட்டம்கள் பெற்றவர் என்பது இங்கு குறிப்பிட தக்கது
