எதிர் வரும் பொதுத் தேர்தலில் உங்களது தலைமையிலான தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி தேர்தல் களத்தில் குதிப்பதாக அறிக்கை விட்டீர்கள், பெரும் கட்சிகளுடன் நீங்கள் எவ்வாறு மோதுவீர்கள் என்ற கேள்விக்கு விடையாக , அவர் கூறியது
"அமரிக்க இராணுவத்தை ஓடஓட விரட்டிய பெருமை வியட்நாம் தேசத்திற்கு உண்டு. அதேபோல் கிழக்கில் பிரதேச இனவாதக் கட்சிகளை விரட்டி அடிக்கும் பெருமையை தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் சிந்தனைப் புரட்சியாளர்கள் கிளர்ந்தெழுந்து விரட்டி அடிப்பார்கள் . புரட்சி என்பது சிந்தனையில் உருவாகுவது அச் சிந்தனை ஏமாற்றப் பட்ட மக்களிடம் இருந்து எழுவது "
நான் இங்கு கூற வருவது நீங்கள் அரசியல் ரீதியில் அரசியல் வாதிகளால் ஏமாற்றப் பட்ட மக்கள்தான் இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் கூறினார்கள்
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா
வினாத் தொடுத்தவர் : ஊடக வியலார் இர்பான் காசிம்

