
மயிலார் கூட்டத்துக்கும் மரத்தார் கூட்டத்துக்கும் மக்கள் வெள்ளம் , இதை வேடிக்கை பார்த்த பொது சனத்தார் பின்வருமாறு கணக்குப் போடுகிறார்
கல்முனைத் தொகுதி - ஒரு மரம் , ஒரு மயில் - மொத்தம் 2
சம்மாந்துறை தொகுதி - ஒரு மரம் , ஒரு மயில் - மொத்தம் 2
பொத்துவில் தொகுதி -ஒரு மரம் , ஒரு மயில் - மொத்தம் 2
தேசிய பட்டியல் - ஹசன் அலிக் காக்கா - 1
மொத்தம் - 7 உறுப்பினர்கள்
அடிடா சக்கை


