Saturday, 26 December 2015

பிரான்ஸ் பள்ளிவாசலில் தாக்குதல் – குரான் எரிப்பு

பிரான்ஸ் கோர்சிகோ என்ற பகுதியில் உள்ள பள்ளிவாசலில் கிருத்துவக்கூட்டம் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர்.
20151226052251
பள்ளிவாசலின் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் , புனித குரானை எரித்து அனைத்து முஸ்லிம்களும் ப்ரான்ஸை விட்டு வெளியேறி போய்விடுங்கள் என்று கூச்சலிட்டனர்.
7713689b-785d-40f0-b8e7-baaf8e001998
வெள்ளி இரவு நடந்த இச்சம்பவத்தில் 2 காவல் ஆதிகாரிகளும் படுகாயமடைந்தன
Loading...