Friday, 5 February 2016

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு எதிர்வரும் திங்கட்கிழமை அவசரமாக கூடவுள்ளது


எதிர்வரும் திங்கட்கிழமை அவசரமாக கூடவுள்ளது. ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தேசியப் பட்டியல் வழங்குவது தொடர்பில் கட்சிக்குள் எழுந்துள்ள சர்ச்சை உட்பட கட்சியினால் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே செயற்குழு கூடவுள்ளது.
Loading...