Friday, 11 March 2016

மகிந்த தோற்கடிக்கப்பட்டமை நல்லதுக்கே!

மகிந்த தோற்கடிக்கப்பட்டமை நல்லதுக்கே!
மகிந்த தோற்கடிக்கப்பட்டமை நல்லதுக்கே!
மகிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டமை நல்லதொரு திருப்புமுனை என முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹேய்ம் தமிழ் நாட்டில் வைத்து கருத்துத் தெரிவித்துள்ளார். 

இலங்கை மக்களின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான சிறந்த தொரு சந்தர்ப்பம் தற்பொழுது உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Loading...