Wednesday, 30 March 2016

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அவசியம்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அவசியம்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அவசியம்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இலங்கைக்கு அவசியம் என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  சில விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தும் போது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அவசியம் எனவும், தற்போது சிறுபான்மைக் கட்சிகளுடன் பேசி இது குறித்து இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Loading...