கிழக்கின் எழுச்சி எனும் போர்வையில் நாடுதழுவிய கொள்ளையர்களின் எழுச்சி !இளம்தலை முறைகள் தலைவன் காட்டிய தலைவன் உடன்தான்!
எமது இயக்கத்தில் உள்ள அரசியல்வாதிகள் சிலர் அவர் அவர் தேவைகளுக்கே தலைவர் நல்லவர் கெட்டவர் என அடையாளப்படுத்துகின்றனர்.
இவர்கள் வாக்களிக்கும் மக்களுக்காக செய்தது ஒன்றும் இல்லை. இந்த இயக்கத்திக்கு தன்னை உரமாக்கிய #கபுராளிகளானபோராளிகளின் #பிச்சையிலும் தலைவரை இக்கட்டில் மாட்டிவிட்டு (மகிந்தவுடைய ஆட்சியில்) குளிர் காயும் ஒரு சில புல்லூருவிகள் இன்று அவர்களுடைய #தியாக வரலாறு பேசுவது நகைப்புக்குரியது! .
கட்சி என்பது மக்களுக்காகத்தான் கள்வர்களுகோ.. பதவிமோகம் பிடித்த சுயநல கும்பல்களுக்காக அல்ல. இந்த கள்வர்கள் கிழக்கில் மட்டும் இல்லை இந்த நாட்டின் நாளா புறங்களிலும் இருகின்றனர்.
கிழக்கின் எழுச்சி எனும் போர்வையில் நாடுதழுவிய கொள்ளையர்கலின் எழுச்சி இந்த வெற்று கோசம்..
#ஏன் ? (கிழக்கை இந்த கொள்ளையர்கள் குறிவைத்து செயல்படுகிறார்கள்)
#எதுக்கு? (இவ்வளவு காலம் இல்லாத அக்கறை ஏன் இப்போது மரத்தின் மேலும் , சமுகத்தின் மேலும்வந்தது? மகிந்தவுடைய ஆட்சியில் எங்கு சென்றது இந்த எழுச்சி? ) அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் !
என்றும் இளம்தலை முறைகள் எம் தலைவனுடன் ..யாரும் இளம் தலைமுறைக்கு இடம் வழங்கும் நாடகத்தை அரங்கேற்ற தேவை இல்லை .. மஹிந்த ஆட்சியில் பின் கதவால் சென்று செய்த அட்ழிடூயம் இன்னும் எங்கள் இயக்கத்துக்கு மிகப்பெரிய காயம் ஆறவில்லை. #வேந்தபுண்ணில் வேல் பாய்ந்தது போல் இருந்தது அந்த அரசியல் பிரதிநிதி ஒதுங்கள் எனும் அறிக்கை. இந்த அறிக்கையை அந்த மஹிந்தவுடைய காலத்தில் ஏன் விட வில்லை ?
ஆயிரம் அறிக்கை நாடகங்கள் அரங்கேற்றினாலும் இந்த இயக்கத்துக்கு வெந்தபுண் என்றும் ஆறது!
இளம் இரத்தங்கள் கோழைகள் பின்னால் இல்லை என்றும் எமது வரலாற்று நாயகன் ஆகிய தலைவன் காட்டிய தலைவன் உடன்தான் !
தொடரும்..
–Afham N Shafeek–

