சாய்ந்தமருது தோணா 3 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி செய்வதற்கான வேலைத் திட்டத்தில் முதற்கட்ட அபிவிருத்தி வேலைகளை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் சம்பிரதாயபூர்வமாக இன்று 15 ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார்.