அமைச்சுப் பதவிகள் பற்றி வெளிவிடப் படும் செய்திகள் யாவும் உண்மைத் தன்மையற்றவை .இன்று வரை அரசாங்கத்தினால் எவ்விதமான முடிவுகளும் வெளியிடப் படவில்லை.நாலாம் திகதி வரை எவ்விதமான அமைச்சு பதவிகள் சம்பந்தமான முடிவுகளும் வெளியிடப் பட மாட்டாது .ஆகையால் மக்கள் தற்போது வெளியிடப் படும் செய்திகளை நம்ப வேண்டாம்.இவ்வாறு அரசாங்கத் தரப்பில் கூறப் பட்டுள்ளது .