Saturday, 19 December 2015

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் இவ்வருட கூட்டம்!














கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் இவ்வருட இறுதிக்கூட்டமும் புதிய வருடத்துக்கான முன்னெடுப்;புகள் பற்றிய கலந்துரையாடலும் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் மட்டக்களப்பு, கல்லடியில் நடைபெறவுள்ளது.

இவ் வருடம் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப் பட்ட திட்டங்கள் பற்றியும் அடுத்த வருடத்தில் முன்னெடுக்கப் படவுள்ள சம்மேளனத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப் படவுள்ளன. எனவே, கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்திலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.


Loading...