|
இன்று சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் – நவக்கிரி வடக்கு வெளி பிரதேசத்தில் திடீரென நிலத்தில் பாரிய வெடிப்பு தோன்றியுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலவெடிப்பு வீடொன்றின் சுவர்களுக்கு இடையிலும் வெடிப்பு ஏற்பட்டிருப்பதாக இணையத் தள செய்தி ஒன்று குறிப்பிட்டுள்ளது
|