Friday, 18 March 2016

நாட்டில் அதிகரித்திருக்கும் வெப்பநிலை: மக்கள் சிரமம்!

நாட்டில் அதிகரித்திருக்கும் வெப்பநிலை: மக்கள் சிரமம்!
நாட்டில் அதிகரித்திருக்கும் வெப்பநிலை: மக்கள் சிரமம்!
நாட்டில் தற்போது வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காற்றுப் படிவங்களின் மாற்றும் மற்றும் பல காரணிகளினால் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக இத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது 2 பாகை செல்சியல் அதிகரித்துள்ள வெப்பநிலை எதிர்வரும் மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் அனுஷா வர்ணசூரிய குறிப்பிட்டுள்ளார்
Loading...
  • மருதமுனை ஜீ 65 வீடுகள் மாற்றுத் திட்டம் பற்றி  அமைச்சர் றிசாத்திடம்  NDPHR கோரிக்கை26.11.2015 - Comments Disabled
  •  பிணத்தை வைத்து அரசியல் இலாபம் தேட மஹிந்த முயற்சி!23.05.2015 - Comments Disabled
  • கோழிக்கோடு விமான நிலையத்தை வீரர்கள் சூறையாடிய காட்சி: காட்டி கொடுத்த கண்காணிப்பு கேமிரா13.06.2015 - Comments Disabled
  • முருங்கைக்காய் சூப்07.05.2015 - Comments Disabled
  • 'கரியமில வாயுக்கள் கடலையே மாற்றிவிடலாம்': எச்சரிக்கை04.07.2015 - Comments Disabled