Thursday, 14 April 2016

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
மியான்மார் நாட்டின் (பர்மா) வடமேற்கு பகுதியில் 7.0 ரிச்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

உள்ளூர் நேரம் இரவு 8.30 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலப்பரப்புக்கு கீழே 122 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதோடு,இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

இதேவேளை, மியான்மரில் திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Loading...
  • ஐரோப்பியர்கள் 1000 பேர் மாயம் நேபாள நிலநடுக்கத்தில்02.05.2015 - Comments Disabled
  • மகா பாரதியாரின் உறுதி மொழிகள்10.11.2015 - Comments Disabled
  • TGTE Nominates Legal Experts To Monitor Transitional Justice Mechanisms In Sri Lanka20.11.2015 - Comments Disabled
  • சல்லி மீன்களின் கண்ணிற் படுவது மலம் மட்டுமே! - ஜேர்மனிலிருந்து லோகநாதன் -18.05.2015 - Comments Disabled
  • பிரெக்ஸிட் மசோதாவில் திருத்தம் செய்ய பிரிட்டன் நாடாளுமன்ற மேலவை தீர்மானம்: பிரதமர் தெரசா மேவுக்குப் பின்னடைவு03.03.2017 - Comments Disabled