Friday, 5 June 2015

இளைஞர்களுக்கு பில்கேட்ஸ் கூறும் அறிவுரை..!


Bill-Gates_2012907b

என்னை போல் இருக்காமல் கல்லூரிக்குச் சென்று படித்து பட்டம் பெறுங்கள் என இளைஞர்களுக்கு பில்கேட்ஸ் அறிவுரை கூறியுள்ளார்.

பாடசாலை, கல்லூரி பரீட்சைகளில் தோல்வி அடைந்தவர்களை உற்சாகப்படுத்துவதற்காக அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயர்களில் ஒன்று பில்கேட்ஸ்.

பரீட்சையில் தோல்வியடைந்தால் கூட பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜொப்ஸ், மார்க் ஜுக்கர் பேர்க் போன்றவர்களை போல வாழ்வில் வெற்றி பெற முடியும் என கூறுவார்கள்.

இந்நிலையில் அண்மையில் பில்கேட்ஸ் எழுதியுள்ள கட்டுரையில் “நான் கல்லூரிக்கு செல்லாமல் இடையிலேயே நின்றுவிட்டாலும், மென்பொறியியல் துறையை தேர்ந்தெடுத்தது என்னுடைய அதிஷ்டம். ஆனால் கல்லூரி பட்டத்துடன் வாழ்க்கையை தொடங்குவது வாழ்வில் வெற்றி பெறுவதற்கு சிறந்த வழி” என தெரிவித்துள்ளார்.

Loading...
  • சிறையில் துணைக்கு ஆள் கேட்ட வெலே சுதா16.10.2015 - Comments Disabled
  • பொலனறுவை, மட்டக்களப்பு மாவட்டங்களை மையப்படுத்திய பாரிய சுதந்திர வாத்தக வலயம்24.06.2015 - Comments Disabled
  • காட்டுத் தீயினால் 20 ஹெக்டேயர் நாசம்-புத்தளம்02.09.2015 - Comments Disabled
  • MIGRANT CRISIS: THE FOOTAGE THE MEDIA REFUSES TO BROADCAST12.09.2015 - Comments Disabled
  • 11.09.2015 - Comments Disabled