கிழக்கின் படித்த சமூகம் என்றாலும் ,அறிவியல் துறையில் தேர்ச்சி பெற்று இருந்தாலும் அரசியல் என்று வரும் போது போயும் போயும் ஒரு நீதி மன்றமும் ஏறி இறங்கி தனது கல்வித் துறையை துலங்க வைக்க முடியாத சட்டத் தரணி ஒருவரினால் ஏமாற்றப் படுவது மிகவும் மன வருத்தத்துக்குரிய விடயமே .ஏன் எனில் மீண்டும் கரை ஓரம் தனி அலகு என்று முருங்கை மரம் ஏறியுள்ளார் ரவுப் ஹக்கீம். இதனால் மீண்டும் மக்கள் ஏமாந்து போவர் என்பதுதான் தற்போது சில பணத்துக்குச் சோரம் போன ஊடகவியலார்களால் பரப்பப்பட்டு நியாயப் படுத்தப் படுகின்றது
எமது தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியால் கடைசி வரை போராடுவோம் மக்களை விழிப்புணர்வு அடையச் செய்வோம் என்பதை இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சிஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார்
NDPHR ஊடகப் பிரிவு