பெரும் பான்மைக் கட்சியிலும் சிறுபான்மையினர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப் படுகிறார்கள் , அப்படியானால் அவர்கள் சிறு பான்மை இனத்தவர்கள் இல்லையா ? கட்சியை மட்டும் பாது காக்க வேண்டும் என்ற கொள்கை உடைய சுய நலவாதி கட்சிகள்தான் தற்போது தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு முரண் படுகின்றனர் , இம் முரண்பாட்டின் மூலம் எதிர்வரும் தேர்தலில் மக்களைக் குழப்பி இனவாதத்தை உருவாக்கி தங்களுக்கு சாதகமாக்கப் பார்க்கின்றனர். மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் படி இதே கோசத்தையும் வேகத்தையும் பாராளுமன்றத்தில் காட்டுவார்களாயின் எத்தனையோ சேவைகள் இன்று முடிக்கப் பட்டிருக்கும்
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா