Friday, 12 June 2015

அன்வர் எம் முஸ்தபாவின் ஏற்பாட்டில் சம்மாந்துறையில் கையெழுத்து வேட்டை.

Displaying 1466157_10152996792422297_8737125180426468076_n.jpg

Displaying 10402627_10153002007972297_1924964486585431803_n.jpg

வில்பத்து , மரிச்சிகட்டி மக்களின் குடியேற்றத்தை சட்டவிரோதமானதாக கொண்டு அவர்களை அந்த இடத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என பெரும்பான்மை இன சில அமைப்புக்களும் சில ஊடகங்களும் மேற்கொள்ளும் செயலை  கண்டித்தும் அந்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் உறவுகலுக்கு ஆதரவு தெரிவித்தும் கடந்த வாரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  தேசிய தலைவரும் அமைச்சருமான  ரிசாத் பதியுதீனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட நாடு பூராகவும் 2 லட்சம் கையெழுத்து பெரும் இந்த செயற்திட்டம்  இன்று நாடு பூராகவும் இடம்  பெற்றது  நாடு பூரகவும் இன்று மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து வேட்டையின் ஒரு அங்கம் இன்று சம்மாந்துறை ஜும்மா பள்ளிவாசலில் ஜும்மா தொழுகையை தொடர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சர்வதேச விவகார பணிப்பாளரும்கிழக்கு மாகாண  இளைஞர்  அமைப்பாளருமான அன்வர் எம் முஸ்தபா வின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. 

Displaying 10420089_10153002007917297_7347629578544586891_n.jpg
Displaying 11224358_10153002007867297_8983778538195415240_n.jpg
Displaying 11390294_10153002008037297_2161444252862431020_n.jpg

Displaying 11393257_10153002007817297_365504686296995356_n.jpg
சம்மாந்துறையில் இன்று இடம்பெற்ற இந்த கையெழுத்து வேட்டையில் அதிகளவிலான மக்கள் தமது ஆதரவு கையெழுத்துக்களை வழங்கினர்.இளைஞர்களும் மிக ஆர்வத்துடன் தமது ஆதரவை மரிச்சிகட்டி மக்களுக்காக உற்சாகத்துடன் வழங்கியது இங்கு குறிப்பிட தக்கது.இக் கையெழுத்து பெரும் வேலைத்திட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளர் சகீல் அப்துல் காதர்,சிவில் சமுக பிரதிநிதிகள்,வர்த்தகர்கள்,கல்விமான்கள் என பலரும் கலந்து கொண்டு தமது ஆதரவு கையெழுத்துக்களை வழங்கினர்.பெறப்பட்ட இந்த கையெழுத்துக்கள் யாவும் விரைவில் உரியவர்களை  சென்றடையசெய்வதற்கான  பணிகளை தொடர இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.  (நூர் )
Loading...
  • கொலைக்களத்தில் மயூரனும், சானும் சுடப்படும் வேளையில்.30.04.2015 - Comments Disabled
  • இரண்டாண்டுகளில் இரணைமடு குடிநீர் திட்டம்: அமைச்சர் அறிவிப்பு23.06.2015 - Comments Disabled
  • பிழைகள் இடம் பெற்றிருந்தால், அதற்கு தமது அமைச்சர்களே பொறுப் பேற்க வேண்டும் என்று மகிந்தராஜபக்ஷ16.05.2015 - Comments Disabled
  • UN awaits report on Sri Lanka to decide on international probe01.08.2015 - Comments Disabled
  • நீதிமன்ற உத்தரவின்படியே இணைய தளங்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கை04.03.2016 - Comments Disabled