Monday, 1 June 2015

சிறிலங்காவுடனான உறவு வெளிப்படைத் தன்மையற்றது என்ற குற்றச்சாட்டை இந்தியா நிராகரிப்பு

Sushma-Swaraj
சிறிலங்காவுடனான இருதரப்பு உறவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டுக்களை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் நிராகரித்துள்ளார்.
இந்தியாவில் நரேந்திர மோடி அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய  இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ்,
“மூன்று மாதங்களில் இரண்டு தரப்புகளிலும், நான்கு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மூன்று மாதங்களில் நான்கு பயணங்கள்  மேற்கொள்ளப்பட்டது வெளிப்படையானது.
ஏனென்றால், வெளிப்படையான உறவுகளை வைத்துக் கொள்ள நாம் விரும்புகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...
  • பிரிட்டனின் உளவுவேலைகள் 'அச்சுறுத்தலுக்கு' உள்ளாக்கப்பட்டுள்ளது14.06.2015 - Comments Disabled
  • நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 10,000 ஆக உயரும்: நேபாளப் பிரதமர் சுஷீல் கொய்ராலா தகவல்29.04.2015 - Comments Disabled
  • உள்ளிணக்கம் காணவேண்டிய மீளிணக்கம்14.06.2015 - Comments Disabled
  • The Sixth Mass Extinction24.06.2015 - Comments Disabled
  • அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்கள் நிர்க்கதியில்02.06.2015 - Comments Disabled