Saturday, 1 August 2015

ரவி ஜயவர்தன ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை தலைவராக நியமிக்கப்பட உள்ளார்



அஸ்ரப் ஏ சமத்
Displaying ravi wija.jpg
 ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒரவரான ரவி ஜயவர்தன தலைவராக, நியமிக்கப்பட உள்ளார். ரவி ஜயவர்தன நடப்பு விவகார நிகழ்ச்சிப் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார். இதுவரை காலம் தலைவராக கடமையாற்றி வந்த சோமரட்ன திஸாநாயக்க அண்மையில் பதவியை ராஜினாமா செய்திருந்தார். ரவி ஜயவர்தன கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமானி பட்டத்தையும் லாங்செயார் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பற்றிய பட்டத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். ரவி ஜயவர்தன, சில காலம் சிறைச்சாலை ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...
  • Can Sri Lanka Be Better Off With An Achchāru Government?25.06.2015 - Comments Disabled
  • 5 நிறுவனங்கள் தொடர்பான அறிக்கை மே மாதம் சமர்ப்பிப்பு30.03.2016 - Comments Disabled
  • எம். எஸ். காரியப்பர் வீதிக்கல்லு சொல்லும் பாடம்!11.08.2015 - Comments Disabled
  • ஹிந்தி கீத் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணததில் கௌரவிப்பு02.12.2015 - Comments Disabled
  • Papaya – Healthy Fruit Tree13.02.2017 - Comments Disabled