Wednesday, 13 May 2015

அம்பாறை மாவட்டத்தில்அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன் அணியில்


அம்பாறை மாவட்டத்தில் சில பல்கலைக் கழக மாணவர்களால் அங்குள்ள முஸ்லிம் மக்களிடம் மட்டும் எடுக்கப் பட்ட அரசியல் கட்சிகளின்  செல்வாக்கு பற்றிய புள்ளி விபரம் இதோ :

  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 31%
  • முஸ்லிம் காங்கிரஸ் -  23%
  • தேசிய காங்கிரஸ்  - 8%
  • ஐக்கிய தேசியக் கட்சி  17%
  • ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  12%
  • தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி  3%
  • உலமாக் கட்சி  2%
  • தீர்மானம் இல்லை - 4%

அண்மைக் காலமாக முன் அணியில் இருந்த முஸ்லிம் காங்கிரசை தற்போது பின் தள்ளி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன் அணியில் இடம் பிடித்துள்ளது 

தகவல் : முகமது இர்பான் 

Loading...
  • இந்த வரவு செலவுத்திட்டம் வறிய வரவு செலவுத்திட்டமாகும்: டி.யூ குணசேகர23.11.2015 - Comments Disabled
  • சீனாவின் உயரமான கட்டிடம்22.06.2015 - Comments Disabled
  • புதிய அரசியலமைப்பு அவசியமா?24.12.2015 - Comments Disabled
  • ஐரோப்பா இனி எப்படி இருக்கும்?17.11.2015 - Comments Disabled
  • அரசியலில் ஏமாற்றப்படும் போது14.01.2016 - Comments Disabled