சிறிலங்காவின் தேசிய பிரச்சினை தொடர்பில் ஜப்பானும் தென்னாப்பிரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் தேசிய பிரச்சினை தொடர்பான தென்னாப்பிரிக்காவின் விசேட தூதுவர் சிறில் ரமபோசா, ஜப்பான் சென்றுள்ளார்.
அவர் உண்மையைக் கண்டறிந்து நல்லிணக்கம் செய்யும் ஆணைக்குழு தொடர்பில் சிறிலங்காவுக்கு தெளிவுப் படுத்துவதற்காக, தென்னாப்பிரிக்காவின் விசேட தூதுவராக சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்தார்.
மகிந்தவின் அரசாங்கத்துக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அவர் இது தொடர்பில் முன்னதாகவே விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில் ஜப்பான் சென்றுள்ள அவர் அங்கு பல்வேறு தரப்பினரை சந்தித்து சிறிலங்காவின் தேசிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
Sunday, 23 August 2015
![]() |
இலங்கையின் தேசிய பிரச்சினை குறித்து ஜப்பானும் தென்னாப்பிரிக்காவும் கலந்துரையாடல் |
Loading...
14.10.2015 - Comments Disabled
07.06.2015 - Comments Disabled
24.03.2016 - Comments Disabled
04.07.2015 - Comments Disabled
27.03.2016 - Comments Disabled