Monday, 1 June 2015

மண்ணாகிப் போன மாடி வீடுகள் - முஜிபு ரஹ்மான்

அஸ்ரப் ஏ சமத்
Displaying 16.jpg


பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் செயலாளர்  கோட்டபாய ராஜபக்சவினால் உத்தரவின் பேரில் பொரளையில்   நிர்மாணிக்கப்பட்ட  11 மாடிகளைக் கொண்ட 2 தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தில் 9ஆம் 10ஆம் மாடிகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அங்கு வாழும் மக்களுக்கு உயிர் ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. என மேல் மாகாண சபை உறுப்பிணர் முஜிபு ரஹ்மான் தெரிவித்தார்.
இன்று மாளிகாவத்தையில் உள்ள அவரது அலுவலகத்தில் நடை பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவபாறு முஜிபு ரஹ்மான் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் -

மேற் படிவிடயத்தினை உடனடியாகச் செயற்பட்டு தற்போதைய நகர அபிவிருத்தி அமைச்சர் ரவுப் ஹக்கீம்; இதனை பார்வையிட்டு இக் கட்டிடத்தினை நிர்மாணப் பணிக்கு கொடுக்கப்பட்ட கட்டிடநிர்மாண கம்பணி இதனை செயல்படுத்திய நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளையும் உடனடியாக விசாரணைக்குட்படுத்தல் வேண்டும்.
கடந்த 30 வருடங்களுக்கு முன் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவினால்  கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட சகல தொடர் மாடிகளும் நல்ல நிலையில் உள்ளன. இதனை நிர்மாணித்த கம்பனிகள் உள்ளுர் அரச பொறியியற் கூட்டுத்தாபனமாகும்.

ஆனால் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சஅவர்கள் எவ்வித டென்டர் கேள்வியுமின்றி நிர்மாணச் சான்றிதழையாவது பரிசி;லிக்காது கொழும்பில் தொடர்மாடிகளை நிர்மாணிக்க ஒப்பந்தம் வழங்கியிருந்தார்.  ஆகக் குறைந்த2 0 வருட வரண்டி இல்லாத இந்திய கம்பணிக்கும் அவரது ஆதரவாளர் கம்பணிகளுக்கும்  இந்த நிர்மாணப்பணிகளைநிர்மாணஒப்பந்தம்வழங்கியுள்ளார். இதன் முலம் அவர்களுக்கு பாரியகொமிசன் பெற்றறுள்ளனர். அங்கு போட்ப் பட்டிருக்கின்ற  3 ;லிப்ட்டுகள் இயங்காது உள்ளது.. தற்பொழுது; ஒன்றே இயங்கி வருகின்றது. காலையில் பாடசாலைக்கு கொண்டுசெல்ல தாய்மார்கள்  தமது பிள்ளைகளை கூட்;டிக் கொண்டு மின்னியால் ;துகாக்கிக்காக அரை மணி;த்தியாலத்திற்கு மேல் ;காத்து நிற்க வேண்டியுள்ளது.

 இவ் வீடுகள் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திறக்கப்ட்டு முன்னாள்  செயலாளர் கோட்டபாவினால் வழங்கப்பட்டு இன்னும் 6 மாதங்கள் ஆகவில்லை இவ் வீடமைப்புத் திட்டத்தின் கட்டிடங்கள்ää கொங்கீறீட் கம்பிகள்ää துருப்பிடித்துள்ளன. சில வீடுகளில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் இங்கு குடியிருக்கும் ;மக்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் குப்பைகள்ä äமற்றும் முகாமைத்துவம்’ääபராமரிப்பு இல்லாமல் உள்ளன. அத்துடன் 50 ஆயிரம் முன்  கொடுப்பணவு மின் இனைப்பு மாதாந்தம் 2500 ரூபா பாரமரிப்புச் செலவுக்கும் நிதி அறவிடுவதாகவும் குடிமக்கள் தெரிவிக்கின்றன.

இம் மக்களை இராணுவத்திர் மூலம் இம் மக்களை பலவந்தமாக மாளிகாவத்தை கிராண்பாஸ் மற்றும் கொழும்பு 15பகுதிகளில் வாழ்ந்த இந்த மக்கள் தமது பாடாசலை மற்றும் ;n;தாழில் தமது கலாச்சாரம் ääமதம் சகல வழிகளில் சீரழிந்துஉள்ளனர். சிலர் முன்பு வாழ்ந்த 2 மாடிவீடுகளுக்கு பதிலாக 350 சதுர அடி வீடுகளே வழங்க்பட்டுள்ளன. எனவும் மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

Displaying 1.jpg

Displaying 2.jpg

Displaying 3.jpg

Displaying 5.jpg


Displaying 7.jpg


 Displaying 10.jpg
 
Displaying 12.jpg


 


Loading...
  • ரோஹிஞ்சா முஸ்லீம்களை ஏற்க நாடுகள் தயங்குகின்றன: ஐநா18.05.2015 - Comments Disabled
  • முஸ்லிம்கள் மத்தியில் 21.03.2017 - Comments Disabled
  • நாடு முழுவதும் மின்தடை!25.02.2016 - Comments Disabled
  • ஞானசார தேரரின் மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு05.10.2018 - Comments Disabled
  • உறுதியாகிவிட்ட சு.கவின் பிளவு31.01.2016 - Comments Disabled